Monday, August 16, 2010

மூத்த பிள்ளையார் வணக்கம்

இன்பமாயது அறாதிடை ஓங்கவும்
துன்பமாயது தூரத்துள் நீங்கவும்
முன்பராபரன் மொய்குழலோடு அணைந்து
அன்பின் ஈன்ற ஓர் ஆனையைப் போற்றுவாம்